ஸ்ரீ ந்ருஸிம்ஹ சதுர்த்தஸி விழா 2023 | Sri Nrisimha Chaturdasi 2023

ஸ்ரீ ந்ருஸிம்ஹ சதுர்த்தஸி விழா எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே! எல்லா புகழும் ஸ்ரீ ஸ்ரீ குரு மற்றும் கெளரங்கருக்கே !!! காலை நிகழ்ச்சிகள் 4:30 – மங்கள ஆரத்தி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஆரத்தி தொடர்ந்து துளசி பூஜை மற்றும் ஹரிநாம ஜபம். 7:30 – தர்ஸன ஆரத்தியை தொடர்ந்து...