ஸ்ரீ ந்ருஸிம்ஹ சதுர்த்தஸி விழா

எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே! எல்லா புகழும் ஸ்ரீ ஸ்ரீ குரு மற்றும் கெளரங்கருக்கே !!!

காலை நிகழ்ச்சிகள்

  • 4:30 – மங்கள ஆரத்தி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஆரத்தி தொடர்ந்து துளசி பூஜை மற்றும் ஹரிநாம ஜபம்.
  • 7:30 – தர்ஸன ஆரத்தியை தொடர்ந்து
  • 7:45 – குரு பூஜை
  • 8:00 – ஸ்ரீ மத் பாகவதம் உபன்யாஸம்
  • 9:00 – ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஹோமா
  • 11:00 சிக்ஷா நிகழ்ச்சி

மாலை நிகழ்ச்சிகள்

  • 04:30 தூப ஆரத்தி
  • 5:00 to 6:00 சிறப்பு ஸ்ரீ ந்ருஸிம்ஹ பிரார்த்தனைகள்
  • 06:00 அபிஷேகம்
  • 6:50 – ரத யாத்திரைக்கான சங்கல்பம்
  • 07:00 ப்ரவசன வகுப்பு
  • 07:45 மஹா ஆரத்தி
  • 08:15 அனுகல்ப பிரசாதம்

சேவா விபரம்

  • ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஹோம நன்கொடை ₹11,111/-
  • ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஹோமத்தில் பங்கேற்க விரும்புவோர் ₹1008/- (தனி நபருக்கு)
  • அபிஷேகம் ₹5008/-
  • அனுகல்ப பிரசாதம் ₹10108/-
  • மலர்கள் ₹2108/-
  • மாலை ₹3108/-

Bank Ac. No: 612501121861 IFSC code: ICIC0006125 UPI: iskconsrirangamtrichy@icici

உங்கள் மின் நன்கொடைகளுக்கான ரசீதுகளை பெற, உங்கள் பரிவர்த்தனை குறிப்பு எண்ணைத் தவறாமல் தொடர்புகொண்டு பகிரவும்.

  • ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
  • கிருஷ்ண கிருஷ்ண
  • ஹரே ஹரே
  • ஹரே ராம ஹரே ராம
  • ராம ராம
  • ஹரே ஹரே

To attend Sri Nrisimha homa online visit https://www.youtube.com/@ISKCONSrirangam/live

Sri Nrisimha Chaturdasi

All Glories to Sri Sri Guru and Gauranga!! All Glories to Srila Prabhupada!

Morning Program

  • 4:30 – Mangala Arati, Nrisimha Puja and Tulasi puja & Harinama Japa.
  • 7:30 – Dharsan Arati
  • 7:45 – Guru Puja
  • 8:00 – Srimad Bhagavatam Lecture
  • 9:00 – Sri Nrisimha Homa
  • 11:00 – Siksha Program Evening Program

Evening Program

  • 4:30 – Dhoop Arati
  • 5:00 – Special Prayers to Lord Sri Nrisimhadeva
  • 6:00 – Abhisheka
  • 6:50 – Sankalpa for Rath Yatra
  • 7:00 – Pravachana Class
  • 7:45 – Maha Arati
  • 8:15 – Anukalpa Prasadam

Seva Details

  • Sri Nrisimha homa Sponsorship – ₹11,111/-
  • Sri Nrisimha homa Individual Participation – ₹1008/- Per Person
  • Abhishekam ₹5008/-
  • Anukalpa Prasadam – ₹10108/-
  • Flowers – ₹2108/-
  • Special Mala for Deities – ₹3108/-

Bank Ac. No: 612501121861 IFSC code: ICIC0006125 UPI: iskconsrirangamtrichy@icici

Please contact and share your transaction referrence number for the issuance of receipts for your e-donations without-fail

https://www.youtube.com/@ISKCONSrirangam/live