பகவத் கீதை என்ன சொல்கிறது? அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
உங்களுக்காக இஸ்கான் ஸ்ரீரங்கம் நடத்தும் நிகழ்ச்சி – கீதை காட்டும் பாதை
உடனே தொடர்புகொள்ளுங்கள்: 9952010687
இஸ்கான் சந்நியாசியான பானு ஸ்வாமி மஹாராஜரின் உபன்யாசம்
இனிமையான பஜனைகள், கீர்த்தனைகள்
“யார் முட்டாள்?” சிந்திக்கத் தூண்டும் நாடகம்
சுவையான பிரசாத விருந்து
இலவச புத்தகங்கள்
அனைவரும் வருக! கீதையை அறிக!!
26 ஜனவரி 2025, ஞாயிறு, மாலை 05:00 – 08:00
ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, திருவானைக்காவல்